ஆர் சி பி அணியின் கேப்டனாக இருக்கும் கோலி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சன்ரைஸர்ஸ் அணி வீரர் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் அவுட் ஆனார். இது கோலியை அவர் 7 ஆவது முறையாக அவுட் ஆக்கியதாகும்.