ரவீந்திர ஜடேஜா திருமணம் நிச்சயமானது!

புதன், 6 நவம்பர் 2013 (14:53 IST)
சர் ரவீந்தர் ஜடேஜா என்று தோனியால் நகைச்சுவையாக டுவீட் செய்யப்பட்ட ஜடேஜாவுக்கும் சேட்னா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
FILE

ஜெய்ப்பூரில் கோலியும்,

ரோகித் சர்மாவும் போட்டு புரட்டி எடுத்து 360ரன்களை ஒன்றுமில்லாமல் செய்தபோது ரவீந்திர ஜடேஜாவை அவரது வுட்பீயுடன் மைதானத்தில் காட்சியளித்ததாக இந்தி செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

செட்னாவுடன் ரவீந்ர ஜடேஜா படங்கள்:
FILE

FILE


FILE

வெப்துனியாவைப் படிக்கவும்