சாக்ஷி தோனியின் பிறந்த நாள் இன்று! சுவையான தகவல்கள், படங்கள்!
செவ்வாய், 19 நவம்பர் 2013 (12:35 IST)
இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். இவர் 1988ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குவஹாத்தியில் பிறந்தார்.
FILE
குவஹாத்தியில்தான் சாக்ஷியின் தந்தை டீ எஸ்டேட் வைத்திருந்தார். பிறகு டெஹ்ராடூன் பள்ளிக்கு சாக்ஷி பள்ளிப்படிப்பை முடிக்க அனுப்பப்பட்டார். வங்காள மொழியில் அசத்தும் சாக்ஷி கொல்கட்டாதான் தனது சொந்த ஊர் என்கிறார்.
ஔரங்காபாதில்...
ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பு படித்தார் சாக்ஷி. தன் கணவரை அவர் 'மாஹி' என்றே அழைக்கிறார். இதன் அர்த்தம் ஆங்கிலத்தில் 'பிலவட்'.
FILE
தோனியின் மேலாளராக இருந்த யுதாஜித் தத்தா மூலம் தோனிக்கு சாக்ஷி அறிமுகமாகிறார்.
சாக்ஷி தோனி நிறைய...
பார்ட்டிகளில் கலந்து கொள்பவர் என்பது இப்போது உலகப்பிரசித்தம்! நடிகைகளை விடவும் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதில் சாக்ஷி மிகவும் ரசனைமிக்கவர் என்று இந்தி ஊடகங்கள் இவரை வர்ணிக்கின்றன.