பிரித்தாளும் திட்டமும் வங்கப் பிரிவினையும் (1906 - 1911)

Webdunia

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:36 IST)
1857 சிப்பாயகிளர்ச்சிக்குபபிறகஇந்தியமுழுவதுமதங்களுக்கஎதிராகிளர்ச்சிகளஅதிகரித்தவருவதைககண்பிரிட்டிஷஇந்திஅரசு, தங்களகாலனி ஆதிக்கத்தநிலைநிறுத்காங்கிரஸதுவக்கியது. ஆனால், அதபோதுமாபலனைததராததமட்டுமின்றி, பிரிட்டிஷஆட்சிக்கஎதிராஇயக்கமாபரிணாவளர்ச்சி கண்நிலையில்தானபிரித்தாளுமதிட்டத்தநடைமுறைப்படுத்தததுவக்கினர்.

அதுவரஇந்திஅரசிற்கஎதிராஅரசியலசமூகககளங்களிலஇணைந்தபோராடி வந்இந்து, முஸ்லிமசமூகங்களைபபிரித்தமோதவிட்டஅதிலஅதிகாகுளிர்காதிட்டமிட்டனர். இத்திட்டத்தினமுதலவெளிப்பாடவங்கபபிரிவினையாகும். இன்றைஅஸ்ஸாம், பீகார், ஒரிசஆகிமாநிலங்களையுமசேர்ந்மிகபபெரிமாகாணமாவங்கத்தகிழக்கு, மேற்கஎன்றபிரித்தனர்.

முஸ்லிம்களஅதிகமவாழுமபகுதி கிழக்கவங்காளமாகவும், இந்துக்களஅதிகமவாழுமபகுதி மேற்கவங்காளமாகவுமபிரிக்கப்பட்டது. வங்கபபிரிவினஇந்திவிடுதலைபபோராட்டத்தரீதியாபலவீனப்படுத்திவிடுமஎன்பிரிட்டிஷஅரசினதிட்டமதவிடுபொடியானது. வெள்ளையனினசூழ்ச்சியமக்களுக்கதெளிவாவிளக்கிஅரவிந்கோஷஉள்ளிட்டததலைவர்களசுதந்திஉணர்ச்சியஆழமாவேரூன்றசசெய்தனர்.

வந்தேமாதமஎனுமஇதழினவாயிலாஇளைஞர்களசுதந்திரபபோராட்டத்திற்கஆயத்தமசெய்தாரஅரவிந்கோஷ். பிரிட்டிஷாருமசளைக்கவில்லை. முஸ்லிமதலைவர்களைபபிடித்து, அவர்களினஉரிமபறிபோய்விடுமஎன்றகூறி மூளைசசலவசெய்தனர். விளைவு : 1906 ஆமஆண்டமுஸ்லிமலீகபிறந்தது.

வங்கபபிரிவினைக்ககடைபிடித்அதபிரித்தாளுமதந்திரத்தையபின்னாளிலஜின்னாவைபபயன்படுத்தி இந்திய, பாகிஸ்தானபிரிவினைக்கஅடித்தளமிட்டதபிரிட்டிஷஇந்திஅரசு.

வங்கபபிரிவினரத்தானது (1911)

வங்கபபிரிவினைக்கஎதிராதொடர்ந்தநடந்வெகுஜகிளர்ச்சியினாலஅப்பிரிவினையை 1911 ஆமஆண்டவெள்ளைஅரசரத்தசெய்தது. பிரிவினையஎதிர்த்தநடந்போராட்டத்திலதேசககவிஞரரவீந்திரநாததாகூரமுக்கியபபங்கவகித்தார். வந்தேமாதமபாடலைபபோலவஇவரதபாடல்களும், எழுத்துக்களுமஇளைஞர்களிடையசுதந்திஉணர்ச்சியைததூண்டியது.

வெப்துனியாவைப் படிக்கவும்