விடுதலைக்கு உரமிட்ட அயல்நாடு வாழ் இந்தியர் அமைப்புகள்

Webdunia

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:36 IST)
பர்மா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கஉள்ளிட்பல்வேறநாடுகளிலவாழ்ந்தவந்இந்தியர்களநமதநாட்டினவிடுதலைக்கஉதவிடுமநோக்கிலஅமைப்புகளஉருவாக்கினர்.

இவற்றிலஅமெரிக்காவிலவாழ்ந்இந்தியர்களாலஉருவாக்கப்பட்கதாரஇயக்கமமிமுக்கியமானதாகும். லாலஹர்தயாள், ராஷபிஹாரி போஸ் (இந்திதேராணுவத்தநிறுவியவர்), சசீந்திசன்யால், கணேஷபிங்காலே, ஷோகனசிஙவாக்னா, தோஹி கத்தாரசிஙஆகியோரஇந்திவிடுதலைக்காஇவ்வமைப்பைததுவக்கி அங்கிருந்தபடியபிரிட்டிஷாருக்கஎதிராவிடுதலைபபோராட்டத்திலஈடுபட்டனர்.

webdunia photoFILE
1914 ஆமஆண்டசெப்டம்பரமாதம் 400 கதாரவீரர்களைசசுமந்துகொண்டகொல்கத்ததுறைமுகமவந்கோம்காதமாரஎன்கப்பலிற்கும், வெள்ளையபபடைகளுக்குமஇடையகடுமபோரமூண்டது. இதிலகதாரவீரர்களவீரமரணமஎய்தினர். சிலரதப்பித்தனர்.

இதனாலகதாரஇயக்கமசளைத்துவிடவில்லை. 1915 ஆமஆண்டபிப்ரவரி 21 ஆமதேதி பிரிட்டிஷஆட்சிக்கஎதிராகிளர்ச்சியதுவக்குவதற்கநாளகுறித்தஅதற்காரகசிநடவடிக்கைகளிலஈடுபட்டது. ஏராளமாநிதி திரட்டி ஆயுதங்களவாங்கிககுவித்கதாரஇயக்கம், தெற்காசிநாடுகளினராணுவத்திலஇருந்இந்திசிப்பாய்களபிரிட்டிஷஅரசிற்கஎதிராகிளர்ச்சி செய்யுமாறதூண்டியது.

ஆனால், அதனரகசியததிட்டங்களகிர்பாலசிஙஎன்பவரவெள்ளையரஆரசிடமபோட்டுககொடுக்லாகூரசதி வழக்கிலகதார்களகடுமையாகததண்டிக்கப்பட்டனர்.