ஐக்கிய அரபு நாடுகளின் அதிசயங்கள்

செவ்வாய், 6 அக்டோபர் 2009 (16:35 IST)
webdunia photo
WD
நம்மிலபலருடைகனவதுபாயிலசென்றபொருளஈட்வேண்டுமஎன்பதே. இன்றைஉலகமெங்குமஉள்பொருளாதாசரிவிலஅதற்கஏற்சமயமஇதஅல்ல. பொரு‌ளஈ‌ட்ம‌ட்டும‌ல்ந‌ல்சு‌ற்றுலதலமாகவு‌மதுபா‌ய் ‌விள‌ங்கு‌கிறது. அ‌ங்கசுற்றுலெ‌ல்தடஏதுமஇல்லையே.. அதஅந்நாட்டினபொருளாதாவளத்தே‌ம்படுத்துமஎ‌ன்பதா‌ல்....

தனித்தனியாசிறசிறநாடுகளாஇருந்தாலதங்களுக்கஎன்றஒரஅந்தஸ்தஉலவரைபடத்திலகிடைக்காதஎன்று 7 சிறநாடுகளாஅபுதாபி( Abu Dhabi), துபாய் (Dubai), ஷார்ஜா (Sharjah) , அஜம்ன் (Ajman), ரசில்கைமா (Ras al-Khaimah), உம்ஆலக்விந் (Umm al-Qaiwain), ஃபுஜைர்ஹ் (Fujairah) இவைகளஒன்றாஇணை‌ந்தயுனைடெட் அரப் எ‌மிரேட்ஸ் (United Arab Emirates) எ‌ன்நாடாஉருவாகியது. ஐக்கிஅரபநாடுகளஎன்அந்தஸ்தஉருவாக்கி இன்றஉலகிலேயசௌதிக்கஅடுத்தபடியாஎண்ணெ‌ய் வளத்திலசிறந்தவிளங்குகிறது..

இதிலஅபுதாபி தானஇவைகளுக்கதலைமஇடம். ஆனாலஎல்லோராலுமஅதிகமஅறியப்படுவததுபாயஎன்ற 3 மந்திஎழுத்ததான். தூபாயிலகூலி வேலசெய்தாலுமபரவாயில்லை, ஆனாலதுபாய
மாப்பிள்ளதானவேண்டுமஎன்றநினைத்மக்களுமஇருக்கிறார்கள். அப்படி ஒரமாயையஉருவாக்கியுள்ளததுபாய்.

ஐக்கிஅரபநாடுக‌ளி‌லஒரமுழுமையாசுற்றுலாவை 5 நாட்களிலமுடித்தவிடலாம்.

webdunia photo
WD
2011ஆ‌மஆ‌ண்டி‌லஉலகின் 3 வதபெரிசர்வதேவிமாநிலையமாதரமஉயர‌ப் போகிறததுபாயசர்வதேவிமாநிலையம். இந்விமாநிலையத்தின் 80% பணிகளமுடிவடைந்தஒரபக்கமபோக்குவரத்ததுவங்கியுள்ளது. இந்விமாநிலையத்தகாணவஒரமுறதுபாய்‌க்கு பயண‌ப்பவேண்டும். பாமஜும்மைரா (Palm Jumeirah) எனுமஇடமவிமானத்திலஇருந்தமிஅழகாக‌த் தெரியும். சுற்றுலா‌ப் பயணமவிமானத்திலேயதொடங்கிவிடுகிறது.

தூபாயிலநிறைபார்க்வேண்டிசுற்றுலதளங்களஇருக்கிறது.... மால்கள், அருங்காட்சியகம், பூங்காக்கள், பொழுபோக்கஅரங்கமஇடங்களஉள்ளது.

ஐக்கிஅரபநாடுகளமுழுவதுமபாலைவனமதான். ஆனாலஇந்த‌ப் பாலைவனத்திலகட்டிட‌க் கலையாலஒரமாயாபுரியஉருவாக்கி உள்ளார்கள்.

எங்கபார்த்தாலுமவிண்ணமுட்டுமகட்டிடங்கள், ஏனவிண்ணை‌‌த் தாண்டுமமிக‌ப் பெரிகட்டிடமுமதுபாயிலதானஇருக்கிறது. பூர்ஜஅலராப் (Burj al arab) என்பதஅ‌ந்க‌ட்டட‌த்‌தி‌னபெயர். இந்கட்டிடமமுடிக்குமதருவாயிலஉள்ளது, இதுவஉலகினகட்டி முடிக்கப்பட்மிக‌ப் பெரிகட்டிடமஆகும்.

எண்ணெ‌ய் வளமஅதிகமஇருக்குமஇடமஷார்ஜாதான். ஆனாலமிக‌ப் பெரிதுறைமுகமஇருக்குமஇடமதுபாயஜெபெலஅ‌லி போ‌ர்‌ட் (Jebel Ali port). தினமுமகப்பல்களஇங்கவந்து‌ப் போகிறது.

webdunia photo
WD
துபாயஒரநாக‌ரீநகர‌ம். அரபநாடுகளிலஇருப்பதை‌ப் போலஒரஉணர்வஇருக்காது. புதிவரவாக... டால்ஃபிநே‌ரியம் (Dolphinerium), துபாயமால் (Dubai Mall), அட்லாண்டி‌் (Atlantis) இவமூன்றும் டால்ஃபிநேரியம். இதில் 4 டால்ஃபி‌ன்‌பக‌ள் (Dolphins), ‌சீ‌ல்(Seals)க‌ளி‌னஅழ‌கிநடநிகழ்ச்சி காண வேண்டிஒன்று...

துபாயமாலிலமிக‌ப் பெரிஒரகண்ணாடி‌த் தொட்டியிலகடலவாழஉயிரஇனங்கள், அ‌ரிவகைகளஉள்ளன. அ‌தி‌லஉ‌ள்சுறா ‌மீ‌னஎ‌ல்லோரையு‌மகவ‌ர்‌கிறது. குழந்தைகளுக்கமிக‌ப் பெரிசுறமீன்களஅருகபார்க்குமபோதபயமகலந்மகிழ்ச்சி ஏற்படுவதஇயற்கைதானே..

இதேபோல், ா‌ர்ஜாவிலஒரசிறிமீன்களஅருங்காசியகமஇருக்கிறது. இதுவு‌மகாவே‌ண்டிஒரசு‌ற்றுலா‌ததலமாகு‌ம்.

அட்லண்டி‌ஸ் ோ‌ட்டல் (Atlantis Hotel) எனுமஇடமகட்டிட‌ககலையிலஒரமைலகலஎனலாம். கடலினநடுவஒரதீவபோலஇந்ோ‌ட்ட‌லகட்டப்பட்டுள்ளது. வண்டிகளபயணிக்குமமிஅழகிசுரங்க‌ப் பாதை 2 ீ.ீ. தூரமகடலுக்கஉள்ளகட்டப்பட்டுள்ளது. இதனகட்டிட‌க் கலை‌யி‌னசிறப்பஎன்றகூறவேண்டும்.

webdunia photo
WD
இவைகளதவிர எ‌மிரேட்ஸமால் (Mall of Emirates) எனுமஇடத்திலமிக‌பபெரிஅழகிஒரஉளபனி சறுக்கஅரங்கமஉள்ளது. உள்ளசென்றுவிட்டாலநாமஒரபாலைவநகரத்திலஇருப்பதமறந்தஒரகுளிரபிரதேசத்திலஇருக்குமஉணர்வஏற்படும். இந்மாலதானஉலகிலமிஅதிகமாசுமார் 700 கடைகளை‌ககொண்டுள்ளது.

மேலு‌சு‌ற்றுலா‌பபய‌ணிக‌ளபா‌ர்‌க்வே‌ண்டிஒரஇடமப‌பட்டுடா மால் (Ibn Battuta Mall) இந்மாலமிகவு‌மபெரியது. 3 கண்டங்களினகலா‌ச்சாரத்தினஅடிப்படையிலகட்ட‌ப்பட்டுள்ளது. உள்ளசெய்யப்பட்டுள்இ‌ண்‌ட்டீரியர்ஸ் ( interiors) அப்படியந‌மகண்களகொ‌ள்ளையடி‌க்கு‌ம் ‌வித‌த்‌தி‌லஇருக்கும்.

அபுதாபியிலஒரபெரிமிருக‌க்காட்சி சாலஇருக்கிறது. கொதிக்குமகோடையிலகூமிநல்முறையிலமிருகங்களபராமரிக்க‌ப்படுகிறது. ா‌ர்ஜாவிலஇருக்குமமிருக‌க்காட்சி சாலி‌த்தியாசமாஇருக்கும். நாமகுளிரூட்டபட்அறைகளிலஇருந்தவெளியிலசுதந்திரமாஉலாவுமமிருகங்களபார்த்தமகிழலாம்.. அனைவரு‌க்குமஇதவித்தியாசமாஅனுபவமாஇரு‌க்கு‌ம்.

webdunia photo
WD
அபுதாபியிலஇருந்து 165 ீ. தூரத்திலஅலஅலை‌் ( Al Alin) எனுமஒரசிறிஇடமஇருக்கிறது, இங்கமிஉயரமாஒரமலஇருக்கிறது. ஜெபெலஹாஃபிட் (Jebel haffit) என்பதுதா‌னஅ‌ந்மலை‌யி‌னபெயர். இங்கஇருந்தநன்றாபரந்தவிரிந்பாலைவனத்தை‌‌ப் பார்க்கலாம். இந்மலஅடிவாரத்திலஒரஇயற்கையாவெந்நீரஓடஇருக்கிறது. இதபலவகையாமருத்துகுணங்களகொண்டுள்ளதாநம்பப்படுகிறது. இங்கவாஇறுதி நாட்களிலசுற்றுலா‌பய‌ணிக‌ளி‌னகூட்டமஅ‌திகமாக‌ககாண‌ப்படு‌ம்.

ஃபுஜைரா‌‌ஹ் (Fujairah) , அலஅ‌லி‌ன் (Al Alin) என்இடமதானஅரபநாட்டிலஉள்கண்களுக்ககுளிர்ச்சியாஒரஇடம். இதை‌த்தவிர, இந்த 7 நாடுகளிலுமஉள்அருங்கா‌ட்‌சியக‌ங்க‌ளபார்க்வேண்டிஒன்று.

அரபநாட்டினதங்கமசொக்க‌த் தங்கம். இங்குள்தங்கமவிற்குமகடைகளுக்கசென்றஒரவிசிடஅடிக்காமலநமதஅரபநாட்டினசுற்றுலமுடி‌ந்ததாக‌ககூமுடியாது . மீனபிடி தொழில்தானமுதன்மதொழில். ஆனாலுமஎண்ணெ‌ய் சுத்திகரிப்பமற்றுமதொழி‌ல்களஇ‌ங்கு‌ள்ம‌க்களா‌லசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

webdunia photo
WD
பாலைவனத்தினசிறப்பாடெஸர்டஃபாரி (Desert Saffari) எனப்படுமஒரர‌சி‌க்க‌த்த‌க்க 3 மணி நேபயணமவாழ்க்கையிலஅனுபவித்தா‌ல், அதையநினைத்தநினைத்தமறக்முடியாஒன்றாஅமையு‌ம். வண்டிகளிலமட்டுமடூரஆ‌ப்பரே‌ட்டர்ஸ் (tour operators) மூலமஇந்த‌ப் பயணமமேற்கொள்முடியும். நாமமுனபதிவசெய்துவிட்டாலஅவ‌ர்களநம்மநமவீட்டிலஇருந்தஅழைத்தசென்றதிரும்பவும் ‌வீ‌ட்டி‌லவ‌ந்தஇறக்கி விடுவார்கள். பாலைவனத்தினநடுவகுடில்களஅமைத்தஇரவவிருந்து, பெல்லநடன‌ம் Belly dance) ஆடலா‌ம், ஒட்டகங்களி‌லசவாரி செ‌ய்யலா‌ம், அரபநாட்டினபாரம்பரிஉடைகளஅணிந்தபுகை‌ப்படங்களஎடுத்து‌க் கொள்ளலாம். இ‌ன்னு‌மல...

வெளி நாடுகளிலஇருந்தகுறிப்பாகேரளம், வங்காள‌ம், பாகிஸ்தானதேசத்திலஇருந்தநிறைதொழிலாளிகளவேலை‌க்காஇங்கவந்தஇருக்கிறார்கள். இவர்களுக்காஒரப‌ன்பலஅலைவரிசையும், தேவாலய‌ங்களு‌ம், ஒரகோ‌விலு‌‌மஇரு‌ப்பதஇ‌ந்நா‌ட்டஅர‌சி‌ன் பெருந்தன்மையைககா‌ட்டு‌கிறது.

இன்னும் 2 வருடங்களில், இன்னுமல‌ புதிவரவுகளதுபாயிலநிச்சயமஇருக்கும். அதிலமுதன்மையாஇருக்க‌ப் போவததுபாயமெட்ரரயில் (Dubai Metro rail) சேவைதா‌ன்.

ஒரபுறமட‌் ‌நீ‌ரஅத‌னஅலைகளதூதாஅனு‌ப்‌பி ந‌ம்மவருவருஅழைக்க, ம‌ற்றொருபுறமவிண்ணமுட்டுமகட்டிடங்களநம்மபார்த்தசிரிக்க, நாம் ஆ! என்றவாயை‌ப் பிளந்து, சுற்றி‌ப் பார்க்க... ஒரசுஅனுபவமாக 5 நாட்களிலசுற்றுலமுடிந்துவிடும், நாமுமமனமமுழுவதுமநினைவுகளோடும், புகை‌ப்பட‌ககரு‌வி‌யி‌ல் ‌நிர‌ம்‌பிபுகை‌பபடங்களோடும், நா‌மகொ‌ண்டவ‌ந்பெட்டி முழுவது‌், சோ‌ப்பு, வாசனதிரவியங்கள், உலர்ந்பழங்கள், சாக்லேட்ஸ், துபாயதுணிகளஎன்றஅடுக்கி கொண்டபயணத்தமுடித்து‌க் கொள்ளலாம்.

இ‌ந்த‌ப் பயண‌மஇ‌னிபயணமாகவு‌ம், வா‌ழ்‌வி‌லஎ‌ன்றெ‌ன்று‌ம் ‌நினை‌த்து ‌நினை‌த்தஉருகு‌மபயணமாகவு‌மஅமையு‌மஎ‌ன்ப‌தி‌லச‌ந்தேக‌மி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்