அயல் நாடு வாழ் இந்தியர்களுக்கு பயனளிக்கும் சில இணையத் தளங்கள்:

திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:53 IST)
இந்தியர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, கலை, வாழ்க்கை முறை, நாட்டின் முக்கிய பகுதிகள், அதன் சிறப்புகள் உட்பட பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உடனடி செய்திகளுக்கு மற்ற இணையதளங்களுடன் இணைக்கிறது.

www.nriol.com

முக்கிய நிகழ்வுகள், கொள்கைகள், பொழுதுபோக்கு, பிரபலங்களின் பேட்டி உட்பட உலகம் முழுவதிலும் உள்ள அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு தேவையான பல்வேறு தகவல்கள் அளிக்கிறது.

www.nri-worldwide.com

செய்திகள், வணிகம், வரன் தேடல், குடிபெயர்தல் போன்ற பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது.

www.nrilinks.com

அனைத்து நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், செய்திகள், அமைப்புகள், குழந்தைகளின் பெயர், அவற்றின் செயல்பாடுகள் ஆகியவற்றை இந்த இணையதளம் அளிக்கிறது. அயல்நாடுவாழ் இந்தியர்கள் தங்களது சொந்த கருத்துக்களையும் இதில் பதிவு செய்யலாம்.

www.nriworld.com

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தமிழகம் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள தொழில், கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசின் கொள்கைகள், வரி, முதலீட்டு திட்டங்கள், விதிமுறைகள், இரட்டை குடியுரிமை ஆகிய முக்கிய தகவல்களையும் கொண்டுள்ளது.

www.tamilnadunri.com

வெப்துனியாவைப் படிக்கவும்