தொடர்ச்சியாக ஆலிவ்களை எடுத்துக்கொள்ளும்போது, எலும்புகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, எலும்புகளை வலுப்படுத்த செய்யும். குடல் வீக்கம் ஏற்பட்டால், செரிமானத்தை பாதிக்கும். இந்தநிலையில் வயிற்று வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் செரிமானத்தை குணப்படுத்த ஆலிவ் உதவும்.