ஹாலிவுட் முன்னணி நடிகைகளுள் ஒருவரான கேட் ஹட்சன் 2007 ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்தார். பின் இங்கிலாந்தைச் சேர்ந்த மாட் பெல்லாமி என்ற இசைக் கலைஞருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். 2014ஆம் ஆண்டு மாட் பெல்லாமியை பிரிந்த ஹட்சன், டேனி ஃபுஜிகாவாவுடன் டேட்டிங்கில் ஈடுப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன.