தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் தற்போது திரையரங்கில் மூடப்பட்டிருப்பதால் ஒரு சில திரை அரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்து விட்டு அதன் பின் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை ஹூமா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது