×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பித்ரு சாபத்தால் கெடுபலன் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வியாழன், 2 மார்ச் 2023 (21:11 IST)
பித்ரு சாபத்தால் கெடுபலன்கள் ஏற்படாமலிருக்க சில ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.
பிதுர் என்றழைக்கப்படும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதால், முற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட சாபங்கள் நீங்கும். இதற்கு நரசிம்ம பூஜை சிறந்ததாகும்.
பித்ரு தோஷம் நீங்க, லட்சுமி நரசிம்மர் படம் முன், பால் அல்லது நீர் வைத்து காலை அல்லது மாலையில், நரசிம்ம ப்ரபத்தி மந்திரம் கூற வேண்டும்.
மாதா ந்ருஸிம்ஹ பித்த ந்ருஸிம்ஹ
ப்ரதா ந்ருஸிம்ஹ ஸகா ந்ருஸிம்ஹ
விதையை ந்ருஸிம்ஹ த்ரவிணம் ந்ருஸிம்ஹ
ஸ்வாமி ந்ருஸிம்ஹ ஸ்கலம் ந்ருஸிம்ஹ
இதோ ந்ருஸிம்ஹ பரதோ ந்ருஸிம்ஹ
யாதோ யாதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ
ந்ருஸிம்ஹ தேவாத் பாரோ நகஸ்சித்
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே
என்ற மந்திரங்களைக் கூறி வரலாம். இதன் மூலம்
முற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட சாபங்கள் நீங்கும்
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் சாளக்கிராம பூஜை செய்வது நல்லதா...?
வளர்பிறை சதுர்த்தசியில் லக்ஷ்மி நரசிம்மர் வழிபாட்டு பலன்கள் !!
நரசிம்ம அவதாரம் பற்றிய சில அரிய தகவல்களை தெரிந்துக்கொள்வோம் !!
பிறந்த நாளில் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் ஏராளமான நன்மைகள்..!
கல்யாண வரம் தரும் உறையூர் கமலவல்லித் தாயார் கோவில்..!
மேலும் படிக்க
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா: இன்று தேரோட்டம்.. பக்தர்கள் மகிழ்ச்சி..!
இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் நன்மை உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (07.05.2025)!
அக்னி நட்சத்திரத்தில் அண்ணாமலையாரை குளிர்விக்கும் அபிஷேகம்.. பக்தர்கள் வழிபாடு..!
இந்த ராசிக்காரர்களுக்கு இயந்திரம், நெருப்பில் கவனமாக இருக்கவும்!- இன்றைய ராசி பலன்கள் (06.05.2025)!
19 ஆண்டுகள் கழித்து பாபநாசம் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!
செயலியில் பார்க்க
x