பொதுவாக பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து பூஜைகள் செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக மாதாந்த வெள்ளி என்று கூறப்படும் தமிழ் மாத கடைசி வெள்ளி அன்று வரலட்சுமி நோன்பு இருந்தால் கணவன் மற்றும் குடும்பத்தினர் நலமாக இருப்பார்கள் என்றும் குறிப்பாக மாங்கல்ய பலம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.