பெண்களின் சபரிமலை எது தெரியுமா?

திங்கள், 14 நவம்பர் 2022 (19:00 IST)
பெண்களின் சபரிமலை எது தெரியுமா?
பெண்களின் சபரிமலை என குமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அழைக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரிந்ததே
 
இயற்கை எழில் சூழ்ந்த அழகாக காட்சி அளிக்கும் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
15 அடி உயரம் கொண்ட மண் புற்று தான் இங்கே அம்மனாக காட்சி அளிக்கின்றார் என்பதும் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
கோயில் வளாகத்தில் விநாயகர் சன்னதி பைரவர் சன்னதி கடல் நாகர் சன்னதி ஆகியவை உள்ளன என்பதும் இந்த கோயில் மிகவும் பழமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பெண்கள் மிக அதிகம் வருகை தரக்கூடிய கோயில் என்பதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. சபரிமலைக்கு செல்வது போன்ற பெண்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்