இந்நிலையில், இன்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில்,வீட்டின் மேல் மாடிப் படியில் இருந்து ஒரு பூனை ஜம்ப் செய்து, படத்தில் ஜாக்கிசான் தாவி சண்டையிடுவது போல தாவி இன்னொரு பூனையில் நெஞ்சில் எட்டி மிதிப்பது போன்ற ( இரு பூனைகளும் விளையாடுவது )காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.