இந்த காரணங்களுக்காக இம்மாதத்தில் அசைவம் உண்டால் அவை அஜீரணத்தை மிக அதிகப்படுத்தும். அஜீரணம் இருந்தால் கோபம் அதிகரிக்கும், காமம் அதிகைர்க்கும், சோம்பல், மறதி, சலிப்பு அதிகமாகும். பித்தம் அதிகரித்து வாதம், மயக்கம் உண்டாக்கும். இதனால்தான் நம் முன்னோர்கள் அதனை தவிர்ப்பதற்காக இந்த மாதத்தில் துளசி தீர்த்தம் சாப்பிட்டால் சரியாகும் என்றனர். துளசி பெருமாளுக்கு பிடித்த ஒன்றாகும். எனவேதான் இம்மாதத்தில் அசைவம் தவிர்க்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.