புனித தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீருமா?

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (18:00 IST)
புனித தீர்த்தத்தில் நீராடினால் நாம் செய்த பாவம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
 
புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக காவேரி ஆறு ராமேஸ்வரம் கடல் தனுஷ்கோடி கன்னியாகுமரி கடல் ஆகியவை புனித தீர்த்தங்களாக கருதப்படுகிறது. \
 
ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம் கோயிலில் வழிபாடு மற்றும் அனைவரும் புனித தீர்த்தமாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரத்தில் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களின் நீராடிய பின்னர் சாமி தரிசனம் செய்தால் அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகமாக உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்