செய்முறை: நல்ல கலவை வரும்வரை வெங்காய சாறுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் முடியின்வேரில் நன்கு படுமாறு நன்கு மசாஜ் செய்யவும். சுமார் 1 மணி வரை ஊற விடவும். பின் தலை குளிக்கவும். இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.