பால் மற்றும் பாதாம் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் பால் 2 தேக்கரண்டி விட்டு நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை முகத்தை சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பானாக பயன்படுத்தலாம். இந்தக் கலவையை முகத்தில் தடவி, வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தப்படுத்தவும். அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறலாம்.