அதேபோல் காலை உணவாக புரோட்டின் சத்து நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். குறிப்பாக ஓட்ஸ் மற்றும் முட்டை, பழங்கள் சாப்பிடலாம். மதியம் அளவு கடந்த பசி இருக்கும் என்பதால் ஓரளவு சாதம், காய்கறிகள், சாலட் வகைகள் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட் நிறைந்த சிகப்பு அரிசி, வேகவைத்த சிக்கன், முட்டை சாப்பிடுவது நல்லது.