கூழாங்கல் மீது நடப்பது இவ்வளவு நன்மையா?

புதன், 4 அக்டோபர் 2023 (18:33 IST)
கூழாங்கல் இருக்கும் பகுதியில் காலணி இல்லாமல் வெறும் காலில் நடப்பதால் ஏராளமான நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் என்றும் தெரிகிறது. காலணி இல்லாமல் ஒரு தினமும் ஒரு பத்து நிமிடம் மட்டும் கூழங்கல்லுடன் நேரடி தொடர்பு கொள்ளும்படி நடக்க வேண்டும். 
 
இவ்வாறு நடந்து வந்தால் உடல் எடை குறையும் என்றும் செரிமான உறுப்புகளின் தரம் கூடும் என்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.  
 
தினமும் காலையிலும் மாலையிலும் கூழாங்கல் மேல் நடப்பது சிறந்த உடற்பயிற்சி என்றும் குதிகால் வலி, இடுப்பு வலி குறைவதோடு, ரத்த அழுத்த நோயாளிகள் இதை செய்வதால் மிகுந்த பலன் தருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்