இந்த வலி உடலில் வைட்டமின் டி போதுமான அளாவு இல்லாததை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். வைட்டமின் டி எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. நம் உடலின் கால்சியம், பாஸ்பேட்டின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த வைட்டமின் அவசியமாகின்றது.
.மேலும், வைட்டமின் ஏ குறைபாடு சருமத்தில் வறட்சி, தொண்டையில் தொற்று, எலும்புகள் வலுவிழந்து போவது, பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
வைட்டமின் ஏ சத்திற்கு, கேரட், பப்பாளி, இலை வகை காற்கறிகள், பால்பொருட்கள் சாப்பிடலாம்.
வைட்டமின் டி சத்தைப் பெற, முட்டை, கல்லீரல், பால் பொருட்கள்,மீன், சூரிய வெளிச்சத்தில் இருந்து பெறலாம்….
வைட்டமின் இ சத்திற்கு இலை வகை, காற்கறிகள், சோயாபீன்ஸ்கள், பால் ஆகியவற்றை சாப்பிடலாம்.