ஹோமியோபதி மருத்துவத்தில் பாம்பு விஷம்!

செவ்வாய், 26 ஜூன் 2018 (19:00 IST)
ஹோமியோபதி சிகிச்சையில் லாக்கேசீஸ் என்ற பாம்பின் விஷம் பயன்படுத்தப்படுகிறது.

 
ஹோமியோபதி மருத்துவ உலகில் லாக்கேசீஸ் என்ற பாம்பின் விஷம் பல நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. பாம்பின் விஷம் கொண்ட மருத்துவ முறைக்கு லாக்கேசீஸ் லாக்கேசீஸ் ஹோமியோபதி சிகிச்சை என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையால் உடலில் உள்ள அனைத்து கழிவு பொருட்களையும் வியர்வை வடிவில் வெளியேறிவிடும்.
 
லாக்கேசீஸ் ஹோமியோபதி சிகிச்சையின் நன்மைகள்:
 
நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. உடல் கொழுப்பை குறைகிறது. இது மலச்சிக்கல் போன்ற பல வயிற்று கோளாறுகளை குணப்படுத்துவதில் உதவுகிறது. மது பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கிறது. 
 
இரத்த சுத்தகரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. சுவாச பிரச்சனைகள், மனோரீதியிலான பிரச்சனைகள், பல் வலி போன்ற பல வகையான பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்