ஊட்டச்சத்து செறிவு: வெண்டைக்காயில் வைட்டமின்கள் ஏ,சி, கே மற்றும் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதய ஆரோக்கியம்: வெண்டைக்காயில் உள்ள நார்கள் கொழுப்பின் உறிஞ்சுதலினைக் கட்டுப்படுத்துவதால், இரத்தத் தட்டுகள் உருவாகாமல் பார்த்துக் கொண்டு, இதய நோய்களைத் தடுக்கும்.