தேன் குறித்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் தேன், தேன் பிசின் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். தேன் கூட்டை கட்டுவதற்கு தேனிகள் ஒரு விதமான பிசினை பயன்படுத்துவதாகவும் இந்த பிசின் தேனியின் கொடுக்கில் உள்ள விஷம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஆபத்து இல்லாதது என்றும் கண்டுபிடித்துள்ளனர்