நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. உலக சுகாதார அமைப்பும்,. மத்திய, மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை மக்களுக்காக வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் அரசும் போலி தகவல் பரவுதலை தடுக்க வாட்ஸ் ஆப் கணக்கை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி உங்கள் குறுந்தகவல்கள் கண்காணிப்பட்டால் மூன்று புளூ டிக்குகளும், இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு ரெட் நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என தகவல் வெளியாகி வருகின்றன.