இந்த திட்டத்தில் தினமும் 1.6 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
அதோடு, ரூ.250 விலைக்குள் நான்கு காம்போ திட்டங்களையும் வழங்கி வருகிறது. ரூ.169, ரூ.199, ரூ.209 மற்றும் ரூ.229 என இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.