அடுத்து, டவுன்லோட் வேகத்தை பொருத்த வரை ஜியோ மீண்டும் முதலிடத்திலும், அதன் பின்னர் ஏர்டெல் அதை தொடர்ந்து வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கல் உள்ளன. பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடும் போது வோட போன் மற்றும் ஐடியா டவுன்லோட் வேகம் அதிகரித்துள்ளதாம்.
அப்லோட் வேகத்தை பொருத்தவரை வோடபோன் முதலிடம் பிடித்திருக்கிறது. வோடபோன் அப்லோடு வேகம் 6Mbps ஆகவும், ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அப்லோடு வேகம் முறையே 5.5Mbps மற்றும் 3.6Mbps ஆகவும், ஜியோவின் அப்லோடு வேகம் 4.6Mbps ஆகவும் இருந்துள்ளது.