பட்ஜெட் விலையில் பக்கவாய் வந்திறங்கிய ரெட்மி 9 பிரைம்!!
புதன், 5 ஆகஸ்ட் 2020 (12:29 IST)
ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ள நிலையில் அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இது விற்பனைக்கு வருகிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...