போக்கோவின் புது பிராண்ட் லோகோ குழப்பத்தை குறிக்கும் சின்னத்தை சார்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இது ஒவ்வொரு விஷயத்திலும் முற்றிலும் வித்தியாசமான மாற்றை தேடும் நபரை குறிக்கும் என போக்கோ இந்தியா தெரிவித்து இருக்கிறது. இதற்கான விளக்கத்தையும் போக்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.