கலக்கல் அம்சங்களுடன் நோக்கியா 3.4 : விவரம் உள்ளே!!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (14:04 IST)
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

 
நோக்கியா 3.4 சிறப்பம்சங்கள்: 
# 6.39 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 
# ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 
# டூயல் சிம் ஸ்லாட், 
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்,
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி,
# 13 எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி டெப்த் சென்சார், 
# 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 
# 5 எம்பி செல்பி கேமரா 
# 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், 
# எப்எம் ரேடியோ, 
# டூயல் 4ஜி வோல்ட்இ, 
# வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 
# 4000 எம்ஏஹெச் பேட்டரி 
 
# நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஜோர்டு, டஸ்க் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. 
# இந்தியாவில் இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உ்ள்ளது. 
# நோக்கியா 3.4 விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் பிப்ரவரி 20 ஆம் தேதி துவங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்