மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (13:34 IST)
மோட்டோரோலா மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
மோட்டோ இ7 பவர் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே
# 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் 
# IMG PowerVR GE8320 GPU
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, LED பிளாஷ்
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 5 எம்பி செல்பி கேமரா
# ஆண்ட்ராய்டு 10 
# டூயல் சிம் ஸ்லாட் 
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# கைரேகை சென்சார்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 
# யுஎஸ்பி டைப் சி
# 5,000 எம்ஏஹெச் பேட்டரி 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்