லெனோவோ டேப் பி11 ப்ரோ விலை மற்றும் விவரம் உள்ளே!!

திங்கள், 15 பிப்ரவரி 2021 (12:50 IST)
லெனோவோ நிறுவனம் இந்தியாவில் டேப் பி11 ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
லெனோவோ டேப் பி11 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 11.5 இன்ச் WQXGA 2560x1600 பிக்சல் OLED டிஸ்ப்ளே
# டால்பி விஷன், ஹெச்டிஆர் 
# ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
# இன்பில்ட் டைம்-ஆப்-பிளைட் சென்சார் 
# ஆப்ஷனல் கீபோர்டு கவர்
# யுனிபாடி மெட்டல் டிசைன்
# விலை ரூ. 44,999 
# நிறம்: ஸ்லேட் கிரே 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்