நிசமாவா... ரூ.40,000 தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்த LG ஸ்மார்ட்போன் !!!

செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:03 IST)
எல்ஜி விங் ஸ்மார்ட்போன் ரூ.40,000 வரையிலான தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. 

 
எல்ஜி விங் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 40,000 வரையிலான தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 12 ஆம் தேதி துவங்கும் இந்த சிறப்பு பிளாக்ஷிப் பெஸ்ட் ஏப்ரல் 15 வரை நடைமுறையில் இருக்கும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ. 69,990 விலையில் அறிமுகமானது இந்த எல்ஜி விங் ஸ்மார்ட்போன். தற்போது ரூ. 40,000 வரையிலான தள்ளுபடி பெற்று ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்