வந்தாச்சு ஜியோனி... சியோமியுடன் பட்ஜெட் விலையில் போட்டா போட்டி
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (14:32 IST)
நீண்ட காலத்திற்கு பிறகு ஜியோனி நிறுவனம் இரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் என்றால் சியோமி நிறுவனத்திற்கு இது டஃப் கொடுக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆம், ஜியோனி நிறுவனம் இந்தியாவில் ஜியோனி எஸ் 11 லைட், ஜியோனி எப் 205 என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு,
ஜியோனி எஸ் 11 லைட்:
# 5.7-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு