இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் சிஏஜி ஸ்ரீசசி காந்த் சர்மா கூறியிருப்பதாவது, 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை 12,084.24 கோடி ரூபாய் மானியம் வழங் கப்பட்டிருக்கிறது.
2014-ம் ஆண்டு ஏப்ரல் மாத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை 35,400.46 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கை யில் 23,316.12 கோடி ரூபாய் மானியம் குறைந்துள்ளது. 2015-16ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் ஒரு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.