பட்ஜெட் விலையில் போக்கோ சி3: விவரம் உள்ளே!!
புதன், 7 அக்டோபர் 2020 (14:34 IST)
போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
போக்கோ சி3 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 IPS LCD ஸ்கிரீன்1
# 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
# IMG PowerVR GE8320 GPU
# 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், ஸ்பிலாஷ் ப்ரூப்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
# 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
விலை விவரம்:
போக்கோ சி3 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 7,499
போக்கோ சி3 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,499
போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் புளூ, லைம் கிரீன் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.