அதிரடி மாற்றங்களுடன் ஏர்டெல் பிரீபெயிட் ரீசார்ஜ் !!

ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (10:16 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் அதிரடி மாற்றங்களை  செய்திருக்கிறது. 
 
ஏர்டெல் ரூ. 448 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், 28 நாட்களுக்கு 3 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 499 சலுகையில் இதே பலன்கள் வழங்கப்படுகிறது. 
 
ஏர்டெல் ரூ. 599 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 2698 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 2 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்