அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் என ஒரு திட்டத்தில் அனைத்திற்கும் ஆஃபர் வழங்கினால் ஏர்டெல் மட்டும் தனி ரகமாக ஆஃபர்களை வழங்குகின்றனது.
ஆம், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.195 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 1.25 ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல், ரூ.168 விலையில் தினமும் 1 ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.