பி.ஏ.ஜி பிலிம்ஸ் பங்கு ஒதுக்கீடு

திங்கள், 1 பிப்ரவரி 2010 (16:59 IST)
பி.ஏ.ஜி பிலிம்ஸ் அண்ட் மீடியா லிமிடெட் நிறுவனம், ஊழியர் பங்கு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ், 1 லட்சத்து 5 ஆயிரம் பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் இயக்குநர்கள் குழு கூட்டம் சென்ற சனிக்கிழமை நடைபெற்றது,. இதில் இந்த நிறவனத்திலும், இதன் துணை நிறுவனங்களிலும் தகுதி உள்ள ஊழியர்களுக்கு ரூ.2 முகமதிப்புள்ள பங்குகளை ரூ.11 பிரிமியமாக 1 பங்கு ரூ.13 என்ற விலையில் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.



வெப்துனியாவைப் படிக்கவும்