தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு

புதன், 12 ஜூன் 2013 (17:54 IST)
FILE
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,618க்கும், சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.20,944க்கும், 24காரட் 10 கிராம் தங்கம் விலை ரூ.70 அதிகரித்து ரூ.27,995க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.47க்கும், பார் வெள்ளி ‌கிலோவுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.43,960க்கும் விற்பனையாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்