சென்னை பல்கலை UG தேர்வு முடிவுகள்!

வியாழன், 7 ஜூலை 2011 (21:17 IST)
சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய BA, B.Com, B.Sc. உள்ளிட்ட UG பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண...

B.Com. தேர்வு முடிவுகள்...

B.Sc., BCA தேர்வு முடிவுகள்...

BBA, B.Sc (ISM), B.Sc (Vis Comm) முடிவுகள்...

BA, B.Com (CS), B.Music, B.Com (Coop) முடிவுகள்...

வெப்துனியாவைப் படிக்கவும்