×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பார்மசி, நர்சிங் தெரபி படிப்புகளுக்கு அக். 5, 6இல் கலந்தாய்வு
புதன், 30 செப்டம்பர் 2009 (17:29 IST)
அரசு கல்லூரிகளில் மருந்தாளுநர
்,
நர்சிங் தெரபி டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் அக்டோபர் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ இயக்குனரகத்தில் நடக்கும் இந்த கலந்தாய்வில் வரும் 5ஆம் தேதி நர்சிங் தெரபி படிப்புக்கும
், 6
ஆம் தேதி ஒருங்கிணைந்த மருந்தாளுநர் படிப்புக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
காலை நடக்கும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகள் 9 மணிக்கும
்,
பிற்பகல் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் மதியம் ஒரு மணிக்கும் வந்துவிட வேண்டும்.
தகுதியானவர்களுக்கு கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதம் தனித்தனியே தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தகுதி இருந்தும் கடிதம் கிடைக்க பெறாதவர்கள் குறிப்பிட்ட அட்டவணைப்படி கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
கலந்தாய்விற்கு வரும்போது அனைத்து அசல் கல்விச்சான்றிதழ் மற்றும் உரிய கட்டணத்தை எடுத்துவர வேண்டும். கலந்தாய்வு தொடர்பான விவரங்களை சுகாதாரத்துறை (
tnhealth.org)
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம
்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!
பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!
அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!
விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!
செயலியில் பார்க்க
x