எங்கே? என்ன? எப்போது?

சில முக்கியமான நுழைவுத் தேர்வுகள், தகுதிகாண் தேர்வுகள் நடைபெறவுள்ள தேதி உங்கள் கவனத்திற்காக...
* செப்டம்பர் 6, 2008: தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு (டி.என்.எஸ்.எப்.) நடத்தும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பொது நுழைவுத் தேர்வு- 2008.
* செப்டம்பர் 7, 2008: அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பு (ஏ.ஐ.எம்.ஏ). மேலாண்மை தகுதித் திறன் தேர்வு - 2008; காலை 10 மணி முதல் 12.30 மணி வரை.
* செப்டம்பர் 6, 2008: புதுச்சேரி மொழிச் சிறுபான்மையினர் கல்லூரிகளின் பொறியியல் கல்லூரி நலக் கூட்டமைப்பு நுழைவுத் தேர்வு. இடம்: புதுவை ராஜிவ் காந்தி பொறியியல் கல்லூரி வளாகம்.
* நவம்பர் 16, 2008: இந்திய மேலாண்மைக் கழக பொதுச் சேர்க்கைக்கான தேர்வு (ஐ.ஐ.எம். சி.ஏ.டி.- 2008).
* நவம்பர் 23, 2008: வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இந்தியக் கழகம் நடத்தும் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுகள்.
* டிசம்பர் 1, 2008: ராஷ்டிரீய இந்திய ராணுவக் கல்லூரி பருவத் தேர்வுகள்.
* டிசம்பர் 21, 2008: ஐ.சி.எப்.ஏ.ஐ. பிசினஸ் ஸ்கூல் தகுதித் திறன் தேர்வு- 2008.
(குறிப்பு: இவைகடைசிநேர மாறுதலுக்கு உட்பட்டது).

வெப்துனியாவைப் படிக்கவும்