ஒரு கைப்பிடி தூதுவளை, ஒரு கைப்பிடி துளசி, ஒரு வெற்றிலையுடன், ஒரு துண்டு சுக்கு, அரை டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் தனியா, திப்பிலி அரை டீஸ்பூன், புதினா சிறிதளவு, கற்பூரவள்ளி இலை 4, சிறிதளவு மஞ்சள் தூள் இவை அனைத்தையும் 2 லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி வெளியேறுவதோடு, நுரையீரல் பலப்படும்.