தீபாவளி தினத்தன்று மகிழ்ச்சி நிறைந்திருப்பதேன்?

திங்கள், 24 அக்டோபர் 2011 (14:11 IST)
பெரியவர்களவிதீபாவளிததிருநாளஅன்றும், அதற்கமுந்தைநாட்களிலுமசிறுவர்களமிகவுமமகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவுமஇருப்பார்கள். அதஇயல்பானதுதான். ஏனெனிலபுத்தாடை, பட்டாசு, இனிப்புகளஉள்ளிட்உணவவகைகள், பெற்றோரினகணிவு, பள்ளிக்கவிடுமுறஎன்றஅடுக்கடுக்காஇனிமைகளஅந்வேளையிலஒன்றுகூடுவதாலஅவர்களினஉற்சாகத்திற்கஅளவில்லாமலபோகிறது.

ஆனால், அந்நாட்களிலவளர்ந்துவிட்நம்மிடமுமஒரமகிழ்ச்சி ஊடுருவி நம்மையுமஇன்பத்திலஆழ்த்துவதஉணரலாம். சிறுவர்களுக்கபிரச்சனஏதுமில்லை, எனவஅவர்களாலஎதையுமமுழுமையாஅனுபவித்தகளிக்முடியும். ஆனால், பெரியவர்களுக்கஅப்படியில்லையே. நாட்டுபபிரச்சனையில் (ஒன்றா, இரண்டா) இருந்தவீட்டுபபிரச்சனவரதீராபிரச்சனைகளஎப்போதுமஇல்லத்தையும், இதயத்தையுமசூழ்ந்திருக்கையில், இந்ஒரநாளகொண்டாட்டமஅவர்களஎப்படி முழுமையாமகிழ்ச்சியிலஆழ்த்துகிறது? பலருமஇதனஉணர்ந்திருப்பார்கள். எல்லபிரச்சனைகளையுமதாண்டி அந்சிநாட்களிலநம்மையுமஅறியாமலநாமமகிழ்ச்சியுடனஇருக்கிறோம். அதஎப்படி, எதனால்?

நீண்காலமசிந்தித்துமவிடகிட்டவில்லை. ஸ்ரஅரவிந்தர், அன்னஆகியோரினஎழுத்துக்களபடிக்கும்போதஅதபுரிந்தது. அவர்களஇவ்வாறஅதனவிளக்குகிறார்கள்: நம்மைசசுற்றி எப்போதுமபல்வேறஉணர்வலைகளவட்டமிடுகின்றன. அதபலரையுமதழுவி - ஒரஆற்றிலஒடுமநீரைப்போலஎல்லாவற்றையுமதொட்டுக்கொண்டவந்நம்மையுமதொடுவதுபோல் - பிறகநம்மையுமவந்ததழுவுகிறது. அந்உணர்வலைகளிலஉள்உணர்ச்சிகளநம்மதழுவுகின்றன, தாக்குகின்றன, மகிழ்ச்சியிலஅல்லததுக்கத்திலகூஅமிழ்த்துகின்றன. அதற்கேற்றாற்போலநமநிலையுமமாறுகிறதஎன்றகூறியுள்ளனர். இந்உணர்வலைகளினதாக்கத்திற்கஅப்பாற்பட்டவர்களாயோகிகளஇருக்கிறார்களஎன்றுமஅவர்களகூறுகின்றனர்.

ஆம், இதைத்தானநாமுமஉணர்கிறோம். தீபாவளி நாட்களிலுமநம்மைசசுற்றியுள்பிரச்சனைகளும், சிக்கல்களுமவிலகிவிடுவதில்லை. ஆனால், அவைகளினதாக்கமகுறைகிறது, ஏனெனிலநமதசிந்தனையிலநமதவீட்டிலுள்குழந்தைகளினசிறுவர்களின், வீட்டுபபெண்களின், பிள்ளைகளினதேவைகளநிறைவசெய்வதிலசிந்தனையைசசெலவிடுகிறோம். அவர்களமகிழ்விப்பதிலும், அவர்களமகிழ்வதைககண்டஅதிலமகிழ்ச்சியைததேடுவதிலுமகவனைத்தசெலுத்துகிறோம். இதநமஒருவரிலமட்டுமநிகழவில்லை. ஒரசமூகமாஎல்லபெரியவர்களமத்தியிலுமநிகழ்கிறது. அதநேரத்திலமற்றொன்றுமநடக்கிறது. பொதுவாதொல்லஜீவன்களாகருதப்படுமசிறுவர்களும், குழந்தைகளும், குடும்பத்தினருமஅப்போதநமதமனககண்களிலதேவையாகிவிடுகின்றனர். அவர்களினஎதிர்பார்ப்பநம்மமுழுமையாஆக்கிரமிக்கிறது.

இதனவிளைவு, பொதுவாநம்மைததாக்குமஉணர்வலைகளிலகலந்திருக்குமகலப்படமாபல்வேறஉணர்ச்சிகளஇந்பண்டிகவேளைகளிலஇருப்பதில்லை. நாமுமஅப்படிப்பட்உணர்ச்சிகளுக்கமுக்கியத்துவமஅளிப்பதுமஇல்லை. எனவே, பிள்ளைகளினஅந்மகிழ்ச்சியஇத்தினங்களிலஉணர்வலைகளநிரப்புகின்றன. அந்காலத்திலஅடிக்குமவெயில், பெய்யுமமழை, வீசுமகாற்றஅனைத்துமஒரதனித்தன்மகொண்டதநாம் - நம்மவிஅதிகமாபிள்ளைகளஉணர்கின்றனர். ‘அந்தசசூழலஇனிமையானது’ என்றநாமகூறுகிறோமஅதஇந்உணர்வலையினஇயல்பகாரணமாகவஏற்படுகிறது. நாமஉணருமஅந்இனிமையாசூழலகெட்டுவிடககூடாதஎன்பதற்காக - பொதுவாவீட்டினபெரியோர்கள் - அதீகவனத்துடனஎல்லோரையுமஎச்சரிப்பதையுமபார்க்கிறோம். ஏனெனிலஅந்இனிசூழலஎவ்விஅசம்பாவிதத்தாலுமகெட்டுவிடககூடாதஎன்கிஎச்சரிக்கஉணர்வு. இதுதானஅவர்களசிறுவர்களுக்கஇணையாபரபரப்பாவைத்துக்கொள்கிறது.

தீபாவளி பண்டிகநாளநெருங்குமநாட்களிலஇந்மகிழ்ச்சி உணர்வதொடர்ந்தஅதிகரிப்பதையும், அந்நாளிலஅதிகாலைபபொழுதிலேயஅதஉச்சத்தஅடைவதையும், தீபாவளிக்கமறுநாளமுதலஅந்உணர்வநிலகொஞ்சமகொஞ்மாமாறுவதையும், சிநாட்களிலபழைநிலையஅடைவதையுமஉணரலாம்.

இன்னுமசற்றஆழ்ந்தஉள்நோக்குவோமானால், நமதஇளமபிராயத்திலதீபாவளி நாளிலஒலித்பாடலஅல்லதநடந்இனிமையாநிகழ்வஆகியன, அதனபசுமமாறாமலநமதநினைவிலநிழலாடுவதையுமஉணரலாம். இதற்கமற்றொரபக்கமுமஉண்டு. அதஇப்படிப்பட்நாளிலஏற்படுமமரணம். அதசம்மந்தப்பட்டவர்களபெரிதுமபாதித்தவிடுகிறது. ஊரகொண்டாடிக்கொண்டிருந்வேளையிலஅவர்களதவீட்டிலஏற்பட்துக்கம், அவர்களினவாழ்நாளமுழுவதுமஆட்டுவிப்பதைககாணலாம். அதிலிருந்தவிடுபஒரதலைமுறைககாலமகூஆகிவிடுவதுண்டு.

எனவே, தீபாவளி போன்பண்டிகதினங்களநமதவாழ்நாளிலதிரும்பிபபார்ப்போமானால், அந்நாட்களமகிழ்ச்சியாலநிரப்பிபெருமையனைத்துமகுழந்தைகளையும், சிறுவர்களையும், வீட்டுபபெண்களையுமசார்ந்திருப்பதைககாணலாம்.

அந்உன்னநினைவுகளஇந்தீபாவளிததிருநாளிலுமஉங்களஇல்லங்களிலமலரட்டும், நாட்டிலுமமலரட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்