‌‌சி‌ர‌ிப்பு வெடி தா‌ன்

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (11:02 IST)
தீபாவ‌ளிய‌ன்று வெடிக‌ள் ம‌ட்டும‌ல்ல இ‌ந்த ‌‌சி‌ர‌ிப்பு வெடிகளு‌ம்தா‌ன்...

சும்மா ஒரு வார்த்த

webdunia photoWD
"புதுப்பட்டுப் புடவையிலே நீ ந‌ல்லா இருக்கே. தினமுமே நீ பட்டுப் புடவை கட்டிக்கலாம்னு தோண்றது!"

"நமக்குள்ளே என்ன ஒ‌த்துமை பாருங்க. எனக்கும் அதே தான் தோணு‌ச்சு."

"ஐயையோ! நல்ல நாளாயிருக்கேன்னு சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னேன். நீ அதையே புடி‌ச்‌சி‌க்காத!"

கங்கா ‌ஸ்னானம

"என்னடா ராமண்ணா! கங்கா ஸ்னானம் ஆச்சா?"
"என் பேரு ராமண்ணா இல்லே. ராங் நம்பர்?"
"என்னடா ராங் நம்பர்? கங்கா ஸ்னானம் ஆச்சா?

தீபாவளி ரிலீஸ

நடிகை : "நான் நடிச்ச படம் தீபாவளிக்கு ரிலீஸாகலையேன்னு ரொம்ப வருத்தங்க."
நிருபர் : "ரசிகருங்க சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்னு ஒரு போட்டியிலே சொல்லியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களே."

எண்ணெய் வைக்கிற எம்.டி.

webdunia photoWD
அந்த ஆபிஸ்ல மட்டும் தீபாவளி அன்னிக்கு எல்லோரும் ஆபீஸ் வரணுமாம்"
"ஏன்?"
"அவங்க எம்.டி.தான் எல்லாருக்கும் தலைல எண்ணெய் வைப்பாராம்."
"அடடே! தலைல மிளகா அறைக்கிற எம்.டி. கேள்விப்பட்டிருக்கேன். இதென்ன புதுசா எண்ணெய் வைக்கிற எம்.டி.?"

ஆப்கானிஸ்தான் வெடி

"ஏன் சார் தீபாவளியும் அதுவுமா பையன போட்டு இப்படி அடிக்கிறீங்க?"

"பின்ன என்ன சார், டி.வி.யப் பார்த்துட்டு ஆப்கானிஸ்தான்ல வெடிக்கற வெடிதான் வேணும்னு அடம் பிடிக்கிறான் சார்!"


தீபாவளி ‌சிற‌ப்‌பித‌ழ் முக‌ப்பு!