வார நாட்களின் சிறப்புகள்
வியாழன், 11 ஜூன் 2009 (12:35 IST)
ஜூன் 11 வியாழன் - சு ப முகூர்த் த தினம ். சங்கடஹர சதுர்த்தி. விநாயகர ் கோயில்களில ் சிறப்ப ு பூஜைகள ். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம், வைரவேல் தரிசனம். மதுரை கூடலழகர் விடையாற்று உற்சவம். திருப்பத ி ஏழுமலையான ் புஷ்பாஙக ி சேவ ை. மேல ் நோக்க ு நாள் ஜூன் 12 வெள்ளி - திருவோ ண விரதம ். மேல்நோக்க ு நாள ். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் அகண்ட தீப தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு. சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. ஜூன ் 13 சனி - மேல்நோக்கு நாள், திருநள்ளாறு, குச்சனூர் தலங்களில் சனிபகவானுக்கு சிறப்பு ஆராதனை. இன்று கருட தரிசனம் நல்லது. ஜூன் 14 ஞாயிறு - மேல்நோக்கு நாள், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ராத்திரி மூவர் உற்சவம். இன்று சூரிய வழிபாடு கண்ணூறு கழித்தல் நல்ல்து. ஜூன் 15 திங்கள் - கீழ்நோக்கு நாள், திருமாலிஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு, சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். ஜூன் 16 செவ்வாய் - மேல்நோக்கு நாள், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல், சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், மழை பெய்யும் நாள். ஜூன் 17 புதன் - சமநோக்கு நாள், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் சகஸ்ரகலாபிஷேகம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு, மழை பெய்யும்.
செயலியில் பார்க்க x