இந்த வார விசேஷம்

செவ்வாய், 27 ஜனவரி 2009 (12:18 IST)
28ஆம் தேதி புதன் கிழமை மதுரை சொக்கநாதர் கோயில் உற்சவம் ஆரம்பம்.

30ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தி விரதம்.
திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி கோயில் தைப்பூச விழா கொடியேற்றம்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயில் உற்சவம் ஆரம்பம்.

1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி விரதம்.

கோவை பாலதண்டாயுதபாணி கோயில் உற்சவம் துவக்கம்.
வைத்தீஸ்வரன் கோயில் செல்வ முத்துக்குமரன் கோயில் உற்சவம் ஆரம்பம்.

2ஆம் தேதி திங்கட்கிழமை ரத சப்தமி.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி திருவிழா.

வெப்துனியாவைப் படிக்கவும்