செவ்வாய், 24 மார்ச் 2009 (11:59 IST)
இன்று (செவ்வாய்க்கிழமை)
பிரதோஷம், மாத சிவராத்திரி, மேல் நோக்கு நாள்.
இன்று மாலை 4 மணியளவில் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடுகள் சிறப்பான முறையில் நடைபெறும்.
25ஆம் தேதி (புதன்கிழமை)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சகசர கலசாபிஷேகம்.
26ஆம் தேதி (வியாழன்)
அமாவாசை, மேல்நோக்கு நாள், கும்பகோணம் ராமபிரான் கோயில் உற்சவம் ஆரம்பம்,
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு
27ஆம் தேதி (வெள்ளி)
தெலுங்கு வருடப்பிறப்பு
சமநோக்குநாள்
கும்பகோணம் ராமபிரான் சூரிய பிரபையில் வீதி உலா வருதல்.
28ஆம் தேதி (சனி)
இன்று கருட தரிசனம் நன்று.
சமநோக்கு நாள்.
கும்பகோணம் ராமபிரான் சேஷ வாகனத்தில் புறப்பாடு.
29ஆம் தேதி (ஞாயிறு)
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
சுபிசஷ மழை வருஷிக்கும்.
30ஆம் தேதி (திங்கள்)
சதுர்த்தி விரதம்
கிருத்திகை
திருப்பரங்குன்றம், பழனி, குன்றக்குடி, சுவாமிமலை, லால்குடி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்.