புதன்கிழமை - அமாவாசை

புதன், 2 ஜூலை 2008 (11:43 IST)
ச‌ர்வதா‌ரி ஆ‌ண்டு ஆ‌னி மாத‌ம் 18ஆ‌ம் நா‌ள் (ஆ‌ங்‌கில‌ம் 02/07/2008) புத‌ன்‌கிழமை சது‌ர்த‌தி ‌தி‌தி காலை 11.19 ம‌ணி வரை. ‌பிறகு அமாவாசை துவ‌ங்கு‌கிறது. ‌சி‌த்த யோக‌ம்.

விசேஷ‌ங்க‌ள் : சர்வ அமாவாசை - திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் இத்தலங்களில் தெப்போத்ஸவம். ஆவுடையாரகோவில் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி. திருப்புட்குழி ஸ்ரீவீரராகவர் பித்ரு தர்ப்பண விசேஷம். திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள், விபீஷணாழ்வாருக்கு நடையழகு ேவை காண்பித்தல். சிதம்பரம் பஞ்சமூர்த்திகள் வீதிவுலா.

வெப்துனியாவைப் படிக்கவும்